ஜிமெயில் சேவையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் கூகுள்

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையில் சில மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் இம் மாற்றத்தினை பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும். சாதாரண பயனர்கள் மாத்திரமன்றி கூகுளின் G Suite சேவையைப் பயன்படுத்துபவர்களும் இம் மாற்றத்தினை பெற்றுக்கொள்ள முடியும். இந்த தகவலை தனது வலைப்பூ தளத்தின் ஊடாக கூகுள் வெளியிட்டுள்ளது. அத்துடன் முதலில் G Suite பயனர்களுக்காக இம் மாதம் 20 ஆம் திகதி … Continue reading ஜிமெயில் சேவையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் கூகுள்